தேவை :
மரவள்ளி கிழங்கு – 1/2 கிலோ
பச்சரிசி – 200௦௦ கிராம்
மிளகாய் வற்றல் – 3
கடலை பருப்பு – 200 கிராம்
உப்பு - தேவைக்கு
மஞ்சள் பொடி – 1/2 தே. கரண்டி
தேங்காய் துருவல் – 2 தே. கரண்டி
செய்முறை :
- மரவள்ளி கிழங்கை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
- பச்சரிசி, மிளகாய் வற்றல், கடலை பருப்பு இவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து கிழங்குடன் சேர்த்து அரைக்கவும்.
- உப்பு, மஞ்சள் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து மையாக அரைக்கவும்.
- தோசையாக வார்த்து எடுக்கவும்.
- தோசை சுடும் போது தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும்.
Tagged: கிழங்கு தோசை, தோசை வகைகள், மரவள்ளி கிழங்கு சமையல், மரவள்ளி கிழங்கு தோசை
No comments:
Post a Comment