- பச்சரிசியை ( 1/2 கிலோ) நனைத்து சற்று உலர வைத்து, நைசாக திரித்துக் கொள்ளவும்.
- மாவுடன் அச்சு வெல்லத்தை ( 1/4 கிலோ ) பொடித்து சேர்க்கவும். தேங்காய் ( 2 மே. கரண்டி ), ஏலக்காய் பொடி ( 1/2 தே. கரண்டி ), சிறிது தண்ணீர் (மிதமான சூட்டில் ) சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- இட்லி அவிக்கும் தட்டில் பிடி கொழுக்கட்டையாக பிடித்து வைத்து வேக வைக்கவும்.
Tagged: இனிப்பு கொழுக்கட்டை, kolukkattai, snacks, vinayagar chaturthi
No comments:
Post a Comment