- சிக்கன் --1 கி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் --1 கப்
- வெங்காயம் --5
- தக்காளி --5
- கொத்தமல்லி ,புதினா --1 கட்டு
- பச்சை மிளகாய் --7
- தயிர் --1 கப்
- பிரியாணி மசாலா --2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் --2 டீஸ்பூன்
- பட்டை .கிராம்பு ,ஏலக்காய் --சிறிது
- பாஸ்மதி அரிசி --அரை கிலோ
- கலர் பொடி --சிறிதளவு
- நெய் --100 கி
- எண்ணை --100 கி
- உப்பு --தேவையான அளவு
சமையல் குறிப்பு , தெரிந்து கொள்ளுங்கள் , குழம்பு வகைகள் , அயல் நாட்டு உணவுகள், குடும்ப நலம், மருந்து, லேகியம்
My Blog List
-
How to make mutton grey? - *To make mutton grey* *Ingredients:* *Meat* *Mustard* *Coriander leaves* *Tamarind* *Onion* *Oil* *Curry leaves* *Tomato* *Curry powder* *Togari powder* *Sa...11 years ago
-
How to Prepare Cream of Vegetable Soup? - *Prepare Cream of Vegetable Soup* *Ingredients:* *White Onion* *Chopped cabbage* *Chopped turnip* *Carrot* *Potato* *Capsicum* *Chopped white Pumpkin* *Butt...11 years ago
Thursday, 4 July 2013
உடன்குடி சிக்கன் பிரியாணி
Saturday, 22 June 2013
Biryani nattukkoli mode video - Nattu Kozhi Briyani - நாட்டுக்கோழி பிரியாணி செய்யும் முறை வீடியோ
தேவையான பொருட்கள்
- பிரியாணி அரிசி - 3 கப்
- நாட்டுக்கோழி சுத்தம் செய்தது - அரைக் கிலோ
- பச்சைமிளகாய் - 6
- மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
- கொத்தமல்லி தூள் - 1 1/2 தேக்கரண்டி
- தக்காளி - 2
- தயிர் - 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இழை, புதினா
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- பிரிஞ்சி இலை எண்ணெய், உப்பு - தேவையான அளவு
- பொடிக்க:
- பட்டை - ஒரு துண்டு,
- கிராம்பு - 5,
- ஏலக்காய் - 5
- அரைக்க:
- சின்ன வெங்காயம் - 10 தட்டி கொள்ளவும்
- இஞ்சி, பூண்டு - அரைத்து கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் தட்டியது சேர்க்கவும்Wednesday, 20 February 2013
சிக்கன் டிக்கா பிரியானி
பஞ்சாபி உணவுகளில் மிகவும் பிரபலமானது சிக்கன் டிக்கா. போன்லெஸ் சிக்கனுடன் சில மசாலாக்கள் மற்றும் தயிர் கலந்து ஊற வைத்து skewers(குச்சியில்) சொருகி ஓவனில் சுட்டு எடுக்கப்படும் உணவு தான் இந்த டிக்கா. இன்று உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஆரம்ப உணவுகளில் இந்த டிக்கா இல்லாமல் இருப்பதில்லை.
சிக்கன் டிக்கா தனியாக தான் எப்பொழுதும் செய்து சாப்பிட்டு இருக்கிறேன்.. ஆனால் பிரியாணியுடன் செய்ததில்லை.. முதல் முறையாக பிரியாணியுடன் செய்து பார்த்தேன் மிக மிக ருசியாக இருந்தது.. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..
தேவையான பொருட்கள்:
டிக்கா செய்ய தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன்1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
தயிர்-1/2கப்
சிக்கன் டிக்கா மசாலாத்தூள் - 2 அல்லது3 தேக்கரண்டி
ரெட் பூட் கலர்- 1 சிட்டிகை
பெப்பரிக்க பவுடர் - 1ஸ்பூன்
எலுமிச்சை சாறு -1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய்/உருக்கிய பட்டர் - 2 தேக்கரண்டி
skewers - 3
சிக்கன் டிக்கா மசாலாத்தூள்
தனி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் -1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்
ரெடிமேட் தூள்ளுக்கு பதில் இந்த மசாலா பயன்படுத்தலாம
்
செய்முறை:
* சிக்கனை2 இன்ச் அளவுக்கு சதுரமாக நறுக்கி வைக்கவவும்.
* அதில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், டிக்கா மசாலாத்தூள், ரெட் பூட் கலர், எலூமிச்சை சாறு, பெப்பரிக்க பவுடர், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக விரவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். (8 மணி நேரம் ஊறினால் இன்னும் சுவையாக இருக்கும்)
* skewers குச்சியினை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊர வைக்கவும் (இப்படி வைப்பதால் குச்சி அதிக சூடுல் எறியாமலும், அதே சமையம் குச்சியில் இருந்து சிக்கன் ஈசியாக எடுக்கவும் முடியும்)
* அவனை250 டி முன் சூடு செய்யவும்.
* ஊறிய சிக்கனை skewer குச்சியில் சிறு இடைவெளிவிட்டு ஒன்றன் பின்பு ஒன்றாக சொருகி அவன் ட்ரேயில் அடுக்கி வைக்கவும்.
* 250 டியில்15 நிமிடங்கள் முதலில் வைக்கவும் பிறகு இதனை வெளி எடுத்து திருப்பி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும் ( அதிக நேரம் அவனில் வைக்காமல் 3/4 பாகும் வெந்தவுடன் எடுத்துவிடவும்)
பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்;
நீட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 + 1
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1-2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -2
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
எலூமிச்சை சாறு - 1/2 மூடி
ஆரஞ்சு பூட் கலர் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - 1/2கட்டு
,புதினா-1/4கட்டு
நெய்/ எண்ணெய் - 100 கிராம்+ 100 கிராம்
பட்டர்/ நெய் -50கிராம்
பாஸ்மதி அரிசி - 3 கப்
தாளிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை - தலா- 2 + 2
ஷா ஜீரா - 1ஸ்பூன்+ 1 ஸ்பூன்
செய்முறை:
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீட்டமாக நறுக்கிய ஒரு வெங்காயத்தினை நன்றாக ப்ரவுன் கலரில் பொறித்து தனியாக வைக்கவும்.
* பாஸ்மதி அரிசியினை 25 நிமிடங்கள் பச்சை தண்ணீரில் ஊறவைக்கவும். 25 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வடி கட்டிவிட்டு வாணலியில் பட்டர்/நெய் ஊற்றி சிறுது காய்ந்தவுடன் அரிசியினை 5 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.
* வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு ஏலக்காய் ,ப்ரிஜ்ஜி இலை, ஷாஜீரா, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். கொதி வரும் பொழுது வறுத்த அரிசியினை போட்டு 3/4 பாகம் அரிசி வெந்தவுடன் வடிகட்டி தனியாக வைக்கவும்.
* கடாயில் நெய்/எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிக்க வேண்டிய வாசனை பொருட்கள் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும் பச்ச வாசனை போன பிறகு தக்காளி மற்றும் மசாலாத்தூள்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வேக வைக்கவும் உப்பு தேவைக்கு போடவும் ( தனி தனியாக உப்பு போடுவதால் கவனமாக உப்பு சேர்க்கவும்) கொத்தமல்லி, புதினா சேர்த்து கலந்து சிம்மிலே 5- 10 நிமிடங்கள் வேக வைத்து அனைக்கவும்.
தம் போடும் முறை:
* அடிகணமான பாத்திரத்தில் பொறித்த வெங்காயம் தூவி அதன் மீது வெங்காய தக்காளி கலவையினை பரவலாக சேர்த்து அதன் மீது 5- 6 சிக்கன் டிக்கா துண்டுகளை வைக்கவும். இதன் மேலே பாஸ்மதி சாதம் போடவும். அடுத்த லேயர் பொறித்த வெங்காய்ம், தக்காளி கலவை, சிக்கன் துண்டுகள் என்று வைக்கவும். இரண்டு லேயர் வைக்கவும் மேல் லேயரில் சாதம் போட்டு அதன் மீது பொறித்த வெங்காயம் தூவி அதன் மீது எலூமிசை சாறில் கலர் கலந்து சுற்றி வரை ஊற்றவும்.
* பாத்திரத்தின் மேலே பாயில் பேப்பர் போட்டு அதன் மீது இருக்கமாக மூடியினை மூடி 10 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.அதன் பிறகு15 நிமிடங்கள் சிம்மில் வைத்து அனைக்கவும்.
Popular Posts
-
செய்வது சுலபம்... சுவையோ அபாரம்! 30 வகை அவசர சமையல் "குடும்பத்தைப் பிரிஞ்சு வந்து, மேன்ஷன், ஹாஸ்டல்னு வாழற பேச்சிலர்ஸ...
-
கூட்டுப் பொடி இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை....
-
ஈசி ஆப்பம் / Easy Appam by Asiya Omar சமைத்து அசத்தலாம்26 Sep 2013 சமைத்து அசத்தலாம் நேயர் ஷபானாவின் விருப்பத்திற்காக இந்த ஈசி ஆப்...
-
30 Type marriage Cooking 30 வகை கல்யாண சமையல்---30 நாள் 30 வகை சமையல், 30 வகை கல்யாண சமையல் விதம்விதமான சுவை, மணம், நிறம் கொ...
-
உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளி...
-
ராம மீன் குழம்பு கிராம மீன் குழம்பு தேவையானவை 500 கிராம் விரால் மீன் 100 கிராம் ச...
-
பூண்டு சட்னி - Garlic Chutney இந்த வார என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு சூப...
-
டேஸ்டி ராகி பால்ஸ் தேவை கேழ்வரகு மாவு 1 கப் வெல்லப்பொடி 1/2 கப் பொடித்த வேர்க்கடலை 1/2 கப் வறுத்த எள்ளு 1 மேஜைக்கரண்டி உப்பு ஒரு ச...
-
Sweet milk Sweet milk Sweet milk Sweet milk தேவையான பொருட்கள்: பச்சரிசி – அரை கப் உளுந்து – அரை கப் தேங்காய் – ஒன்ற...
-
Meat dumplings வடை கறி தேவை : பருப்பு வடை – 10 பட்டை – 2 கருவேப்பிலை - தே. எண்ணெய் – 1 வறுத்து அரைக்...
Popular Posts
-
Maida Dosai - மைதா தோசை by vijivedachalam New Tamil - பெரும்பாலானோருக்கு தோசை என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய தோசைகளில் பல வகைகள்...
-
Cooking of Vegetables - காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் ĩ by tnkesaven New Tamil s - Penmai.comToday, காய்கறிகளைச் சமைத்து உண்பதால்...
-
கூட்டாஞ்சோறு / Kootanchoru by Santhi சமைத்து அசத்தலாம் samayal kurippugal நெல்லை கிராமப்புறங்களில் பாரம்பரிய உணவான இந்த கூட்டாஞ்சோறு ...
-
கோதுமை கேரட் அல்வா தேவையானப்பொருட்கள்: கோதுமை மாவு - 1/2 கப் கேரட் (நடுத்தர அளவு) - 2 சர்க்கரை - 3/4 கப் நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்...
-
போன்லெஸ் சிக்கன் மந்தி / Boneless Chicken Mandi by Asiya Omar சமைத்து அசத்தலாம்Today, அரபு நாடுகளில் எப்படி சவர்மா, பார்பிகியூ பிரசித்...
-
பெயரில் என்ன இருக்கு, சத்துள்ளதாக, ருசியுள்ளதாக சாப்பிடுவது தானே முக்கியம். 2012 பிறந்த பி� ��்னர் எழுதும் முதல் செய்முறை என்பதால் சைவத்து...
-
பண்டிகை வடை pandikai vadai பண்டிகை நாட்களில், சிலர் வீடுகளில் வெங்காயம், சோம்பு போன்ற மசாலாப் பொருட்களை சமையலில் சேர்க்க மாட்டார்கள். இப்...
-
ஈசி ஆப்பம் / Easy Appam by Asiya Omar சமைத்து அசத்தலாம்26 Sep 2013 சமைத்து அசத்தலாம் நேயர் ஷபானாவின் விருப்பத்திற்காக இந்த ஈசி ஆப்...
-
Sweet milk Sweet milk Sweet milk Sweet milk தேவையான பொருட்கள்: பச்சரிசி – அரை கப் உளுந்து – அரை கப் தேங்காய் – ஒன்ற...
-
பூண்டு சட்னி - Garlic Chutney இந்த வார என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு சூப...
