My Blog List

Thursday, 4 July 2013

உடன்குடி சிக்கன் பிரியாணி

தேவையானவை :



  • சிக்கன் --1 கி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் --1 கப்
  • வெங்காயம் --5
  • தக்காளி --5
  • கொத்தமல்லி ,புதினா --1 கட்டு
  • பச்சை மிளகாய் --7
  • தயிர் --1 கப்
  • பிரியாணி மசாலா --2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் --2 டீஸ்பூன்
  • பட்டை .கிராம்பு ,ஏலக்காய் --சிறிது
  • பாஸ்மதி அரிசி --அரை கிலோ
  • கலர் பொடி --சிறிதளவு
  • நெய் --100 கி
  • எண்ணை --100 கி
  • உப்பு --தேவையான அளவு
  • பாத்திரத்தில் நெய் ,எண்ணை சரிசமாக ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்
  • வதங்கியதும் இஞ்சி ,பூண்டு பேஸ்ட் ,பட்டை .கிராம்பு ,ஏலக்காய் சேர்த்து பாதி தயிர்,பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கவும் .
  • பின்பு கறியில் தயிர் ,தக்காளி சேர்த்து வதக்கவும் .பின்பு பிரியாணி மசாலா ,மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
  • ,2 விசில் வந்த பின்பு அரிசியை அதில் சேர்த்து புதினா ,கொத்தமல்லி சேர்த்து ஒன்றுக்கு இரண்டு கணக்கில் தண்ணீர் சேர்த்து 15  நிமிடம் வேகவிடவும்
  • வெந்ததும் கலர் பொடியை தண்ணீரில் கலந்து ஊற்றி {தம்மில்] சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும் .
  • சுவையான உடன்குடி சிக்கன் பிரியாணி ரெடி

1 comment:

  1. சூப்பர்... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete

Popular Posts

Popular Posts