சமையல்: இஞ்சி மல்லி காபி [ ginjer cofee]
தேவையான பொருட்கள்
இஞ்சி 50 கிராம் , தனியா எனப்படும் கொத்தமல்லி விதை 1 மேசைக்கரண்டி வெல்லம் ஒரு சிறிய எலுமிச்சை அளவுசெய்முறை
இஞ்சியைத்
தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக்கி அதனுடன் தனியாவை சேர்த்து
மிக்சியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும் வெல்லத்தைப் பொடித்து
மிக கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி நன்றாக கரைந்ததும்
எடுத்து வடிகட்டி மீண்டும் அடுப்பிலேற்றி நன்கு கொதித்தவுடன் இஞ்சி
சாற்றை ஊற்றி உடனே அடுப்பை அனைத்து விடவும் காபி தயார் அதனுடன்
சிறிது பாலை சேர்த்து பருகவும்
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகக் கூடிய
நல்ல ஒரு பான்ம்
மாதம் ஒரு முறை பருகினால் வயிற்றில்
மாந்தம் சேராது பித்தத்தினால் ஏற்படும் வாந்தியும் குணமாகும்
மிக்க நன்றி...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...