தமிழால் இணைவோம்:
மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!
நம்ம தமிழ்நாட்டு சமையல் கட்டுல வெங்காயம் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. அந்த அளவுக்கு நம்ம உணவுல வெங்காயம் ஐக்கியமாகிப் போன ஒன்னு வெங்காயத்துக்கு இருக்கிற மருத்துவ குணமே தனிதான். வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என வெங்காய உணவுகள் பட்டியல் ரொம்ப நீளமானது.
சில வினாடிகள் நேரத்தில் தயார் செய்யப்படும் வெங்காயப் பச்சடிக்கு உள்ள சிறப்பே சிறப்புதான்.
வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு தாளிச்சிட்டா வெங்காயப் பச்சடி தயார். பகல் உணவில் இதை ஒரு அங்கமா எடுத்துக்கிட்டு சாப்பிடலாம்.
பொதுவாக வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும். இதன் மகத்துவத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அண்மையில் கிங்ஜார்ஜீ மருத்துவ ஆய்வுக் கழகத்தில் ஆராய்ச்சி செய்தபோது பக்கவாதம் எனப்படும் மூளை, இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தர்றதாக் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காங்க.
அதுமட்டுமல்ல, புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தருது. இன்னொரு உண்மை ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்களாம். நீரோ மன்னன் குரல் இனிமைக்காக வெங்காயத்தைத் தினமும் சாப்பிட்டானாம்.
பொதுவாக வெங்காயத்தை எல்லோரும் பயன்படுத்தலாம். தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்கணும். 40 வயதுக்கு மேலே ஆனவர்கள். கண்டிப்பா வாரம் இரண்டு முறையாவது வெங்காயத்தை உணவுல சேர்த்துக்கணும்.
Visit our Page -► தமிழால் இணைவோம்
சமையல் குறிப்பு , தெரிந்து கொள்ளுங்கள் , குழம்பு வகைகள் , அயல் நாட்டு உணவுகள், குடும்ப நலம், மருந்து, லேகியம்
My Blog List
-
How to make mutton grey? - *To make mutton grey* *Ingredients:* *Meat* *Mustard* *Coriander leaves* *Tamarind* *Onion* *Oil* *Curry leaves* *Tomato* *Curry powder* *Togari powder* *Sa...11 years ago
-
How to Prepare Cream of Vegetable Soup? - *Prepare Cream of Vegetable Soup* *Ingredients:* *White Onion* *Chopped cabbage* *Chopped turnip* *Carrot* *Potato* *Capsicum* *Chopped white Pumpkin* *Butt...11 years ago
Saturday, 31 August 2013
மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!
Tuesday, 27 August 2013
கொளுக்கட்டை செய்யும் முறை
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி 1 ஆழாக்கு,
தேங்காய் அரை மூடி
காய்ந்த மிளக்கய் 7 அல்லது 8
பெருங்காயம் சிறிது ,
உப்பு தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருள்கள்;
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை 1 ஆர்க்கு
செய்முறை
முதலில் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வத்துக் கொள்ளவும்
தேங்காயை துருவிக்கொள்ளவும்
அரிசியை மிக்ஸியில் அல்லது கல்லுரலில் போட்டு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
பிறகு வாணலியை அடுப்பிலேற்றி ஒரு குழி கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து தாளித்து அரைத்த விழுதினை சேர்த்து கையில் ஒட்டாத பதத்திற்கு கிளறி இறக்கவும்
பிறகு தேங்காய் துருவலை சேர்த்து னன்கு கிளறி ஒரு சிறிய எலுமிச்சை பழம் அளவுகளில் உருட்டி பிடித்து இட்லி பானையில் வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்
தேவையானால் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி வைத்துக் கொள்ளலாம்
Saturday, 24 August 2013
சமையல்: பாதுஷா - badusha
தேவையான பொருட்கள்
தயிர் _ ஒரு டேபில் ஸ்பூன் அளவு
சமையல் சோடா _ அரை டீஸ் பூன்
சக்கரை _ ஒன்டரைக்கப்
எண்ணைய் _தேவையான அளவு
நெய் _ தேவையான அளவு
செய்முறை
தயிரில் சமையல் சோடாவை நுரைக்க அடித்து மைதாமாவில்
போட்டு பிசைக்கவும்
சக்கரையை அரைக்கப் சிறு தண்ணீர் ஊற்றி பாகுபோல் காச்சவும் ....
மைதாமாவை எலுமிச்சையளவு உருட்டி கொஞ்சம் தட்டையாக்கி நடிவில் கட்டை விரலால் குழிவைத்து எண்ணையில் போட்டு பொரிக்கவும் ...
பின்பு சூடாக இருக்கும் போதே சக்கரைப்பாகுவில் தோய்த்து எடுக்கவும் ...
பாதுஷா.. ரெடியுங்க......
இஞ்சி மல்லி காபி - ginjer cofee
சமையல்: இஞ்சி மல்லி காபி [ ginjer cofee]
தேவையான பொருட்கள்
இஞ்சி 50 கிராம் , தனியா எனப்படும் கொத்தமல்லி விதை 1 மேசைக்கரண்டி வெல்லம் ஒரு சிறிய எலுமிச்சை அளவுசெய்முறை
Popular Posts
-
செய்வது சுலபம்... சுவையோ அபாரம்! 30 வகை அவசர சமையல் "குடும்பத்தைப் பிரிஞ்சு வந்து, மேன்ஷன், ஹாஸ்டல்னு வாழற பேச்சிலர்ஸ...
-
கூட்டுப் பொடி இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை....
-
ஈசி ஆப்பம் / Easy Appam by Asiya Omar சமைத்து அசத்தலாம்26 Sep 2013 சமைத்து அசத்தலாம் நேயர் ஷபானாவின் விருப்பத்திற்காக இந்த ஈசி ஆப்...
-
30 Type marriage Cooking 30 வகை கல்யாண சமையல்---30 நாள் 30 வகை சமையல், 30 வகை கல்யாண சமையல் விதம்விதமான சுவை, மணம், நிறம் கொ...
-
உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளி...
-
ராம மீன் குழம்பு கிராம மீன் குழம்பு தேவையானவை 500 கிராம் விரால் மீன் 100 கிராம் ச...
-
பூண்டு சட்னி - Garlic Chutney இந்த வார என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு சூப...
-
டேஸ்டி ராகி பால்ஸ் தேவை கேழ்வரகு மாவு 1 கப் வெல்லப்பொடி 1/2 கப் பொடித்த வேர்க்கடலை 1/2 கப் வறுத்த எள்ளு 1 மேஜைக்கரண்டி உப்பு ஒரு ச...
-
Sweet milk Sweet milk Sweet milk Sweet milk தேவையான பொருட்கள்: பச்சரிசி – அரை கப் உளுந்து – அரை கப் தேங்காய் – ஒன்ற...
-
Meat dumplings வடை கறி தேவை : பருப்பு வடை – 10 பட்டை – 2 கருவேப்பிலை - தே. எண்ணெய் – 1 வறுத்து அரைக்...
Popular Posts
-
தேவையானவை: கேழ்வரகு மாவு 1 கப் சோயாபீன்ஸ் மாவு 1/2 கப் உடைத்தகடலை மாவு 1/2 கப் பார்லி மாவு 1/4 கப் ------ பால் 1 கப் ----- செய்முறை: ஒவ்வொர...
-
உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளி...
-
பண்டிகை வடை pandikai vadai பண்டிகை நாட்களில், சிலர் வீடுகளில் வெங்காயம், சோம்பு போன்ற மசாலாப் பொருட்களை சமையலில் சேர்க்க மாட்டார்கள். இப்...
-
கூட்டுப் பொடி இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை....
-
டீன்ஏஜ் பெண்களா நீங்கள்? டீன்ஏஜ் பெண்கள் காலத்திற்கேற்ப உணவும் ட்ரன்டு ஆக சாப்பிட ஆரம்பித்து விட்டனர். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லு...
-
சமையல்: இஞ்சி மல்லி காபி [ ginjer cofee] தேவையான பொருட்கள் இஞ்சி 50 கிராம் , தனியா எனப்படும் கொத்தமல்லி விதை 1 மேசைக்கரண்டி வெல்...
-
பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்க...
-
மாம்ப ழத்தில் கேசரி செய்யலாம் மாம்பழ கேசரி தேவையான பொருட்கள்: ரவை - ஒரு கப் மாம்பழ கூழ் - அரை கப் தண்ணீர் - இரண்டரை கப் சர்க...
-
பெயரில் என்ன இருக்கு, சத்துள்ளதாக, ருசியுள்ளதாக சாப்பிடுவது தானே முக்கியம். 2012 பிறந்த பி� ��்னர் எழுதும் முதல் செய்முறை என்பதால் சைவத்து...
-
Oriental Basil Chicken by vijigermany New Oriental Basil Chicken Ingredients 2 Tbsp garlic 3 green chillies 3 red chillies 1...

