My Blog List

Tuesday, 6 March 2012

சமையல் குறிப்புகள் பூண்டுகுழம்பு!

 

சமையல் குறிப்புகள் பூண்டுகுழம்பு!




பூண்டு குழம்பு

தேவையான பொருள்கள்:

பூண்டு - மூன்று முழுதாக
கடுகு - கொஞ்சம்
சிறிய வெங்காயம் - இரண்டு கப்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன
தனியா தூள் - இரண்டு டீஸ்பூன
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு

செய்முறை:

எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம்,
வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பூண்டு முழுதாக சேர்க்கவும்
வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து உப்பு, கொத்தமல்லி,
கறிவேப்பிலை அனைத்தும் போட்டு நன்கு வதக்கவும் பிறகு புளி தண்ணீர் ஊற்றி
கொதிக்க வைக்கவும்.

இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பாக அரை டீஸ்பூன் மிளகு தூள் போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையாகவும், மனமுடனும் இருக்கும். செய்து சாப்பிட்டு பார்த்து உங்கள்
கருத்துகளை தெரிவிங்கள்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts